உணவு பாதுகாப்பு தரம் மற்றும் நெறிமுறைகள்
உணவு மற்றும் விவசாய கழகம் (FAO) சர்வதேச உணவு வர்த்தகத்தில் ஏற்கப்பட்ட உணவு பாதுகாப்பு தரத்தை நிறுவியுள்ளது. இந்தத் தலைப்பில் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் நெறிமுறைகளின் பல்வேறு கூறுகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.